#001-001 |
#002-002 |
#003-003 |
#004-NSKRISHINAN.004 |
#005.AJI MASTAN.005 |
#006-006.IMPORTANT PHONE NUMBER |
#007-007.WIFE AND PARENTS |
#008-008.MEANING |
#009-009 |
#010-010 |
3.HTML-SYMBOLS |
4.TM.MANI.3.BOOKS |
2 |
- |
- |
- |
- |
- |
Dr.AMBEDKAR | 14/04/1891 | 06/12/1956 |
AYOTHIDAS PANDIDAR | 20/05/1845 | 05/05/1914 |
RETAI MALAI SEENIVASAN | 07/07/1859 | 18/09/1945 |
M.C.RAJA | 17/06/1883 | 20/08/1943 |
ILAYAPERUMAL | 26/06/1924 | 09/09/2005 |
KAKKAN | 18/06/1908 | 23/12/1981 |
JOHN RATNAM | 1864 | 1942 |
APPA DURAI | 1890 | 21/01/1962 |
SAGJANANDA | 1890 | 1959 |
Dr.PERUMAL | 10/06/1933 | 10/07/2001 |
SIVA SHUNMUGAM PILLAI | 24/02/1901 | 17/02/1975 |
MAHATMA PULE | 11/04/1827 | 28/11/1890 |
VALLI NAYAGAM | 19/08/1953 | 19/05/2007 |
SIVRAJ | 19/19/1892 | 29/09/1964 |
SAVITA BAI PHULE |
03/01/1831 | 10/03/1897 |
ASHE DURAI | 23/11/1872 | 17/06/1911 |
VANJI NADHAN AYYAR | 1886 | 17/06/1911 |
MAHATMA GANDHI | 30/01/1948 | 02/10/1869 |
NEHRU | 14/11/1889 | 27/05/1964 |
VALLABHBHAI PATEL | 31/10/1875 | 15/12/1950 |
WILLIAMBOOTH | 10/04/1829 | 20/08/1912 |
SAHU MAHARAJ | 26/06/1874 | 06/05/1922 |
ANNAI MENAMBAL | 26/12/1904 | 30/11/1992 |
PARIYAR DASAN ☻1 | 21/08/1949 | 21/08/1949 |
T.M.MANI
V3 ☻ 1☻ 2☻ 3 | 4
3B. V1. V2 | 05/06/1915 |
PERIYAR | 17/09/1879 | 24/12/1973 |
VALLAL MADURAI PILLAI | 1853 | 1913 |
SATYAVANI MUTHU | 15/02/1923 | 11/11/1999 |
AYYANKALI | 28/08/1863 | 18/06/1941 |
NARAYANA GURU | 28/08/1855 | 20/09/1928 |
KAIRLANCHI | 0 | 29/09/2006 |
KIL VENMANI | 25/12/1968 | |
TSA.START SERVICE | 0 | 19/09/1882 |
DALIT EZHILMALAI | 04/06/1945 | 06/05/2020 |
SWAMI JAGDANANDA 1 | 27/01/1890 | 01/05/1959 |
MELAVALAVU | 0 | 30/06/1996 |
MAHAD SATYAGRAGA | 0 | 20/03/1927 |
KALARAM MANDIR SATYAGRAHA | 0 | 02/03/1930 |
INDIRA GANDHI☻T | 19/11/1917 | 31/10/1984 |
RAJIV GANDHI ☻1 | 20/08/1944 | 21/05/1991 |
MGR | 17/01/1917 | 24/12/1987 |
KAMARAJ | 15/08/1903 | 0210/1975 |
ANNADURAI | 15/09/1909 | 03/02/1969 |
CHOKAMELA | 14TH C | 0 |
JAYA LALITA | 24/02/1948 | 05/12/2016 |
SIVAJI GANESAN | 01/10/1928 | 21/07/2001 |
BALCHANDRA MUNGEKAR | 02/03/1946 | 0 |
P.K.ROSY.M ACTOR | 1903 | 1988 |
P.A.RANJIT | 08/12/1982 | 0 |
A.JAPPAN | 17/08/1937 | 31/08/2017 |
GOPAL BABU WALANKAR | 1840 | 1900 |
B.SHAYAM SUNDER | 21/12/1908 | 19/05/1975 |
GRACE BANU | - | |
PARAIYAR | - | - |
ILAYA RAJA | 02/06/1943 | - |
GANJAI AMARAN | 08/12/1947 | - |
POYKAYIL YOHANNAN | 17/02/1879 | 29/06/1939 |
SALVATIO ARMY | - | - |
FREDERICK BOOTH-TUCKER | 21/03/1853 | 17/07/1929 |
ROBERT CALDWELL | 07/05/1814 | 28/08/1891 |
IMMANUVEL SEKARAN E | 09/10/1924 | 11/09/1957 |
MUDUKALATHUR KALAVARAM |
1 | 10/09/1957 |
FIRST RAILWAY LINE | 1 | 16/04/1853 |
MAHARAJA.V.M | 1763 | 1827 |
FIRST WORLD WAR T✪4Y3M2W | 28/07/1914 | 11/11/1918 |
SECOND WORLD WAR T 6 Y1D | 01/09/1939 | 02/09/1945 |
ஃபென்னி க்ரொஸ்பி | 1820- | 1915 |
ஐடா ஸ்கட்டர் | 1870 | 1960 |
ஈவ்லின் அம்மையார் | 1879 | 1974 |
SAMVEL PARIYAR | 1 | 10/06/2014 |
POONA PACT⇨⇨ T | X | 24/09/1932 |
INDIA FREEDOM | X | 15/08/1947 |
INDIA REPUBLIC | 26/11/1949 | 26/01/1950 |
ROUND TABLE CONFERENCES.1 | 11/1930 | 01/1931 |
ROUND TABLE CONFERENCES.2 | 09/1931 | 12/1931 |
ROUND TABLE CONFERENCES.3 | 11/1932 | 12/1932 |
PENNYCUICK☻ E | 15/01/1841 | 09/03/1911 |
HAJI MASTAN☻ E | 01.03.1926 | 25.06.1994 |
DAWOOD.IBRAHIM ☻
|
26.12.1955 | X |
KARAIM LALA | 1911 | 19.2.2002 |
S.K.RAMASAMY-SKR. | X | 15.02.1987 |
JUMBULINGA NADAR | X | 20.03.1923 |
RAMABAI.AMBEDKAR | 07/02/1898 | 27/05/1935 |
SAVITRI BAI PULE | 03/01/1833 | 10/03/1887 |
YAL.LIBRARAY.FIRE.SRILANKA-97,000 BOOKS | 31/05/1981 | X |
ACTRESS PADMINI | 12/06/1932 | 24/09/2006 |
US-PRESIDENT | xx | x |
KARUNANETHI-97 | xx.test | x |
XX | X | X |
XX | X | X |
10140 ➜ |
10141 ➝ |
10142 ➞ |
10143 ➟ |
10144 ➠ |
50 2 |
1 |
TAMIL.ONE.INDIA.NEWS |
TDL |
அப்போஸ்தலர் ANDR |
SEDARKAL |
BOOKS |
10026-✪ |
9996-✌ |
9786-☺ |
9754-☻ |
64-@ |
9762-☢ |
9773-☭ |
9776-☰ |
9783-☷ |
9784-☸ |
64-@ |
64-@ |
64-@ |
64-@ |
64-@ |
8754-☚ |
9755-☛ |
COLOR-1 | COLOR-2 |
FFFFFF | - | 00FFFF | - |
A80000 | - | F2C80F | - |
FF5733 | - | C70039 | - |
CCFF00 | - | CCFFCC | - |
FFFF00 | - | CCCCFF | - |
FFCCFF | - | FFCC99 | - |
FF00FF | - | FF0000 | - |
6600FF | - | 00FF33 | - |
TDL## TDL##NOOLAGAM##➜ |
- |
- |
- |
- |
- |
- |
- |
19/05/20
#002.பெரியார் ஒருவர் பிறந்திருக்கவில்லை என்றால் தாழ்த்தப்பட்டவர்கள் கதி அதோகதிதான் என்பது போல சிலர் எழுதுகின்றனர். அவர் ஒரு போதும் தாழ்த்தப்பட்டவர்களுக்காகப் பேசியதில்லை என்றாலும் அவருக்கு அடிப்பொடிகள் அபார ஜால்ரா போட்டு இந்தப் புகழை சேர்த்திருக்கிறார்கள் , ஆனால் உண்மை என்ன?? ஈ வே ரா ப்ளே பாயாக சுற்றிக்கொண்டிருந்த காலத்திலேயே தாழ்த்தப்பட்ட தலைவர்களாலேயே தாழ்த்தப்பட்டவர்களுக்காக எண்ணற்ற பல போராட்டங்கள் நடைபெற்றன. அந்த தலைவர்கள், 1. பண்டிதர் க. அயோத்திதாசர் (1845-1914) 2. இரட்டைமலை சீனிவாசன் (1860-1945) 3. எம்.சி.ராஜா (1883-1945) 4.பேராசிரியர் என்.சிவராஜ் (1892-1964) 5. பி.எம்.மதுரைப்பிள்ளை (1858-1913) 6. டி.ஜான்ரத்தினம் (1846-1942) 7. பி.வி.சுப்பிரமணியம் (1859-1936) 8.வி.ஜி.வாசுதேவப்பிள்ளை (1878-1938) 9.வி.தர்மலிங்கம்பிள்ளை (1874-1944) 10.ம.பழனிச்சாமி (1870-1941) 11.சுவாமி தேசிகானந்தா (1877-1949) 12.ஆர்.வீரையன் (1886-1938) 13.வி.ஐ.முனுசாமிப்பிள்ளை (1899-1955) 14.எம்.சி.மதுரைப்பிள்ளை (1880-1935) 15.ஜி.அப்பாதுரையார் (1890-1962) 16.சுவாமி சகஜானந்தர் (1891-1958) 17.பி.எம்.வேலாயுதபாணி (1896-1962) 18. பி.பரமேஸ்வரன் (1909-1957) 19.எம்.கிருஷ்ணசாமி (1917-1973) 20. அகில இந்திய அளவில் புரட்சியாளர் அம்பேத்கர். அது மட்டுமல்ல , தாழ்த்தப்பட்டவர்களுக்கான பத்திரிக்கைகள் மூலமும் அவர்களுக்கான குரல் எழுப்பப்பட்டது, அவை சூரியோதயம் (1869) பஞ்சமன் (1871) சுகிர்தவசனி (1877) திராவிடமித்திரன் (1885) திராவிட பாண்டியன் (1885) பூலோக வியாசன் (1900) தமிழன் (1907) ஆதிதிராவிட மித்திரன் (1907) ஆன்றோர்மித்திரன் (1910) மகாவிகட தூதன் (1886) பறையன் (1893) விகடதூதன் (1897) இல்லற ஒழுக்கம் (1899) மதராஸ் டெம்ப்ரன்ஸ் ஹெரால்ட் (1899) தமிழன் (கோலார்) (1926) சாம்பவகுலமித்திரன் (1930) ஆதிதிராவிட மித்திரன் (சென்னை) (1939) புத்துயிர் (1940) தாழ்த்தப்பட்ட தலைவர்களாலேயே தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைகள் பெறப்பட்டன என்பதை இவர்கள் இருட்டடிப்பு செய்து சந்தர்ப்பவாத சந்தைக்கடை சீர்திருத்தம் பேசி பெயர் பெற்றுக்கொள்கின்றனர். நன்றி : Mave Mv |
#004 குமரி மண் தந்த கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்! ******************************** நாகர்கோவில் அருகே உள்ள ஒழுகினசேரி கிராமத்தில் 1908-ம் ஆண்டு நவம்பர் மாதம் 29-ம் நாள் பிறந்தவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் . நாகர்கோவில் சுடலைமுத்து கிருஷ்ணன் என்பதன் சுருக்கமே என்.எஸ்.கே. வறுமையின் காரணமாக நான்காம் வகுப்புடன் கலைவாணர் பள்ளிக்கூடப் படிப்பை நிறுத்தினார். பிறகு, நாடகக் கொட்டகையில் சோடா, கலர் விற்கத் தொடங்கினார். அப்படித்தான் நாடக ஆர்வம் அவருக்கு வந்தது. ஆனந்த விகடனில் தான் எழுதிய 'சதிலீலாவதி' தொடரை அதே பெயரில் படமாக்கினார் எஸ்.எஸ்.வாசன். அதுதான் கலைவாணரின் முதல் படம். ஆனால், 'சதிலீலாவதி'யை முந்திக்கொண்டு என்.எஸ்.கே.அடுத்து நடித்த 'மேனகா"வெளிவந்தது. திரைப்படத் துறையில் பெரும்பாலும் சொந்தமாக நகைச்சுவை வசனங்களை எழுதி அதையே நாடகத்திலும், திரைப்படங்களிலும் பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். நகைச்சுவை மூலமாக கருத்துகளை பரப்பினார். ஏறத்தாழ 150 படங்களில் நடித்தார். 'வசந்தசேனா' படப்பிடிப்புக்காக கலைவாணர் அடங்கிய குழு ரயிலில் புனே சென்றது. அப்போது படத்தின் தயாரிப்பாளர் ரயிலைத் தவறவிடவே, வழிச் செலவுக்கு மதுரத்தின் நகைகளை விற்றே குழுவினரின் பசியை தீர்த்தார் கலைவாணர். அந்தச் சமயம்தான் இருவருக்கும் காதல் பூத்தது.இவரது மனைவி மதுரமும் பிரபலமான நடிகை என்பதால் இருவரும் இணைந்தே பல படங்களில் நடித்தனர்.நகைச்சுவையை சினிமா காட்சிகளாக மட்டுமின்றி பாடல்களாகவும் அமைக்க முடியும் என நிரூபித்தவர். சொந்த குரலில் பல பாடல்களை பாடியுள்ளார். பழங்கலைகளின் பண்பு கெடாமல் அவற்றைப் புதுமைப்படுத்தி மக்கள் மன்றத்திற்குத் தந்தவர். அவர் நடத்திய, கிந்தனார் கதாகாலட்சேபமும், தெருக்கூத்து, வில்லுப்பாட்டு போன்றவைகளும் இதற்குச் சான்று. என்.எஸ்.கே-யின் கிந்தனார் கதாகாலட்சேபம் பிரபலம். நந்தனாரை கிந்தனார் ஆக்கியதற்கு மதுரம் கோபிக்கவே, 'பாரதியார் சாப்பிட வராமல் நந்தனாரை எழுதிக்கொண்டு இருந்தபோது, 'நந்தனாரும் வேண்டாம் கிந்தனாரும் வேண்டாம், சாப்பிட வாங்க!' என்று சலித்துக்கொண்டாராம் அவர் மனைவி செல்லம்மா. அதில் இருந்து உருவியதுதான் இந்த கிந்தனார்!' என்று மதுரத்தைச் சமாளித்திருக்கிறார். ஒருமுறை என்.எஸ்.கே-வின் ரஷ்யப் பயணத்தைப்பற்றி நிருபர்கள் கேட்க, 'ரஷ்யாவில் அக்ரஹாரமும் இல்லை...சேரியும் இல்லை என்று நறுக் என்று பதில் அளித்துள்ளார். அறிவியல் கருத்துக்கள் நாட்டில் பரவ வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டவர் என்.எஸ்.கே. 'மணமகள்' படத்தில் பத்மினியை அறிமுகப்படுத்தி, அவர் 'நாட்டியப் பேரொளி' பட்டம் பெறக் காரணமாக இருந்தார். அந்தப் படத்தில் பாலையாவின் நடிப்பைப் பாராட்டி, தனது விலை உயர்ந்த காரை அவருக்குப் பரிசளித்தார். 'இந்து நேசன்' பத்திரிகை ஆசிரியர் லட்சுமிகாந்தன் கொலை வழக்கில், கலைவாணருக்கும் தியாகராஜ பாகவதருக்கும் மறைமுகத் தொடர்பு இருப்பதாகச் சந்தேகத்தின்பேரில் இருவரும் கைதானார்கள். லண்டன் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில் கலைவாணர் விடுவிக்கப்பட்டார். 'உங்க அப்பா எப்படி ரிலீஸ் ஆனார்னு தெரியுமா? கொலை நடந்த அன்று காருக்கு பெட்ரோல் போட்டதுக்கான ரசீது அவரிடம் இருந்தது. அதை வைத்துத்தான் அவர் விடுதலையானார்.- கலைவாணர் குடும்பத்தினரைப் பார்க்கும்போது எல்லாம் நீதிபதி கற்பகவிநாயகம் இப்படி சொல்லிச் சிரித்துள்ளார். சிறையில் இருந்து விடுதலையான என்.எஸ்.கே-வுக்கு நடந்த பாராட்டு விழாவில்தான் அவருக்கு 'கலைவாணர்' என்று பட்டம் சூட்டப்பட்டது. பட்டம் சூட்டியவர் பம்மல் கே.சம்பந்தம் முதலியார். "என்னைச் சிலர் தமிழ்நாடு சார்லி சாப்ளின்னு சொல்றாங்க. சார்லி சாப்ளினை ஆயிரம் துண்டுகள் ஆக்கினால் கிடைக்கும் ஒரு துண்டுக்குக்கூட நான் ஈடாக மாட்டேன்!" என என்.எஸ்.கே.தன்னடக்கமாக கூறியுள்ளார். ஒரு கட்டத்தில் கொடுத்துக் கொடுத்தே வறுமை நிலைக்குத் தள்ளப் பட்டார். அப்போது அவரிடம் வேலை செய்த ஒருவர், 'எனக்குத் திருமணம்' என்று வந்து நிற்கிறார். சுற்றும்முற்றும் பார்த்தபோது கண்ணில்பட்டது ஒரு வெள்ளி கூஜா. அதை எடுத்துக்கொடுத்து, 'இதை விற்றுத் திருமணச் செலவுக்கு வைத்துக்கொள்' என்றார். தம்பி எவரேனும் என்னிடம் உதவி கேட்டு, நான் இல்லை என்று கூறும் நிலை வந்தால், நான் இல்லாமல் இருக்க வேண்டும்!' என்று அடிக்கடி கூறுவாராம். யார் எவர் என்று கணக்குப் பார்க்காமல் வாரி வழங்கிய வள்ளல். திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு நிதியை அள்ளி அள்ளிக் கொடுத்தவர். இவரால் சினிமாவில் அடையாளம் காணப் பட்டவர்கள் பலர். குமரி மாவட்டம் இப்போதைய கேரளாவோடு இருக்கும் போது ,தமிழர்கள் தாய் தமிழகத்தோடு இணைய வேண்டும் என போராடிய தமிழ் உணர்வாளர்களுக்கு ஆதரவாக நின்றவர். தினமும் ஒரு பிச்சைக்காரர் கலைவாணர் வீட்டு வாசலில் வந்து நிற்பாராம். இவரும் பணம் கொடுப்பார். 'அவன் உங்களை ஏமாற்றுகிறான்' என்று வீட்டில் உள்ளவர்கள் சொல்லவே, 'அவன் ஏமாத்தி என்ன மாடி வீடா கட்டப்போறான். வயித்துக்குத்தானே சாப்பிடப் போறான். ஏமாத்திட்டுப் போகட்டுமே' என்பாராம். கலைவாணர், காந்தியை மிகவும் நேசித்தவர். காந்தியின் இறப்புக்கு பின் முதன்முதலாக இந்தியாவில் நாகர்கோவில் நகராட்சி பூங்காவில் ஐம்பதாயிரம் செலவில் நினைவுத் தூணை எழுப்பினார். அது இன்றும் கவிமணியின் கவிதைகளோடு மக்களை கவர்ந்து வருகிறது.தென்னிந்திய நடிகர் சங்கத்தையும் உருவாக்கினார்.சேலம் அருகே தாரமங்கலம் பஞ்சாயத்தில் நடைபெற்ற அண்ணாவின் படத் திறப்பு விழா தான் கலைவாணர் கலந்துக் கொண்ட கடைசி நிகழ்ச்சி. அதே போல் அண்ணா கலந்துகொண்ட கடைசி நிகழ்ச்சி, கலைவாணரின் சிலை திறப்பு விழா தான். கலைவாணர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்த சமயம், அவர் இறந்துவிட்டதாக அடிக்கடி வதந்திகள் பரவியது. 'மதுரம், நான் சாகலேன்னா இவங்க விட மாட்டாங்கபோல. இவங்க திருப்திக்காகவாவது ஒரு தரம் நான் அவசியம் சாகணும் போலிருக்கே! என்றாராம். ஒரு கட்டத்தில் என்.எஸ்.கே-வின் உடல்நிலை மோசமானதும் , மருத்துவர்கள் கைவிரித்துவிட்டனர். மருந்து உண்பதை நிறுத்திவிட்டார். 1957-ம் ஆண்டு ஆகஸ்ட் 30-ம் தேதி தனது 49-வது வயதில் காலமானார். உலகிலேயே இரண்டு நகைச்சுவை நடிகர்களுக்கு தான் சிலை அமைக்கப் பட்டுள்ளது. ஒன்று சார்லின் சாப்ளினுக்கு, மற்றொன்று நம்ம கலைவாணருக்கு தான். ************************************ |
#006
_தேவைப்படுவோர் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்..
1. *முதலமைச்சர்*
எடப்பாடி பழனிச்சாமி.
*9443146857*.
2. *துணை முதல்வர்*
O. பன்னீர்செல்வம்.
*9655109251. 9843038848*.
3. *பள்ளி கல்வித்துறை அமைச்சர்*
K.A. செங்கோட்டையன் *9442621215. 9443092275*.
4. *கூட்டுறவு துறை அமைச்சர்*
செல்லூர் ராஜு
*9443927555*.
5. *மின்சாரத்துறை அமைச்சர்*
பி.தங்கமணி
*9842740154*.
6. *சட்டத்துறை அமைச்சர்*
சி.வி.சண்முகம்.
*9443326779*.
7. *தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர்*
மா.பா.க.பாண்டியராஜன்
*9840879559*.
8. *வருவாய்த்துறை அமைச்சர்*
R.P. உதயகுமார்
*9943911169*.
9. *ஆதி-திரவிடர் நலத்துறை அமைச்சர்*
V.M.ராஜலட்சுமி
*9791561576*
10. *BC மற்றும் சிறுபாண்மை பிரிவு அமைச்சர்*
S.வளர்மதி . *9842470989*.
11. *சமூக நலத்துறை அமைச்சர்*
V .சரோஜா
*9340032299*. *9344772869.*
12. *சுகாதாரத்துறை அமைச்சர்*
C. விஜயபாஸ்கர்
*9894662211*.
13. *வேளாண்மை துறை அமைசசர்*
R.துரைக்கண்ணு
*9443527180.*
14. *மீன்வளத்துறை அமைச்சர்*
D.ஜெயக்குமார்
*9282102950*.
15. *போக்குவரத்து துறை அமைச்சர்*
M.R. விஜயபாஸ்கர்
*9443388155. 9750966601*.
16 . *உயர்கல்வித்துறை அமைச்சர்*
K.P.அன்பழகன் *9444012777. 9443261223.*
17 *ஊரக/நராட்சித்துறை அமைச்சர்*
S.P.வேலுமணி
*8973035555*.
18. *வனத்துறை அமைச்சர்*
திண்டுக்கல் ஸ்ரீனிவாசன் *9486133333*.
19. *தொழில் துறை அமைச்சர்*.
M.C. சம்பத்
*9443136395*.
20 *கைத்தறி துறை அமைச்சர்*
O. S. மணியன்
*9444078111*.
21. *உணவுத்துறை அமைச்சர்*
R. காமராஜ் *9842413434*.
22. *சுற்றுசூழல்துறை அமைச்சர்*
K.C. கருப்பண்ணன். *9443347777*. *9865207777*.
23. *கால்நடை பராமறிப்பு துறை அமைச்சர்*
உடுமலை இராதாகிருஷ்ணன் *9842236560.*
24. *செய்தி/விளம்பத்துறை அமைசசர்*
கடம்பூர் ராஜு *9442205002*.
25. *தொழில்/ ஊரகத்துறை அமைச்சர்*
P. பெஞ்சமின் .
*9884995440*.
26. *தொழிலாளர் நலதுறை அமைச்சர்*
நிலோபர் கபில்
*9443329062*.
27. *பால்வளத்துறை அமைச்சர்*
K.T.இராஜேந்திர பாலாஜி
*9443343799*.
28. *வணிக துறை அமைச்சர்*
K.C.வீரமணி *9443341745*
29. *சுற்றுலாதுறை அமைச்சர்*
வெல்ல மண்டி நடராஜன்
*9842405000.*
29. *இந்து அறநிலயத்துறை அமைச்சர்*
ராமசந்திரன்.
*9443328045*.
30. *தகவல் செய்திதுறை அமைச்சர்*
M. மணிகண்டன்
*9840947777*.
*தமிழ்நாடு அனைத்து தாலுக்காவின் வட்டாட்சியர் (தாசில்தார் ) செல்போன் எண்கள் :-*_
1 *சென்னை மாவட்டம் chennai*
1 Fort-Tondiarpet 94450 00484
2 Purasawakkam-Perambur 94450 00485
3 Egmore-Nungambakam 94450 00486
4 Mylapore-Triplicane 94450 00487
5 Mambalam-Guindy 94450 00488
*2 திருவள்ளூர் மாவட்டம் tiruvallur*
6 Ambattur 94450 00489
7 Ponneri 94450 00490
8 Gummudipoondi 94450 00491
9 Thiruthani 94450 00492
10 Pallipattu 94450 00493
11 Thiruvallur 94450 00494
12 Uthukottai 94450 00495
13 Poonamallee 94450 00496
*3 காஞ்சிபுரம் மாவட்டம் Kancheepuram*
14 Kancheepuram 94450 00497
15 Uthiramerur 94450 00498
16 Sriperumbudur 94450 00499
17 Chengalpattu 94450 00500
18 Thirkkalukunram 94450 00501
19 Tambaram 94450 00502
20 Madurantakam 94450 00503
21 Cheyyur 94450 00504
*4 வேலூர் மாவட்டம் Vellore*
22 Arcot 94450 00505
23 Valaja 94450 00506
24 Arakkonam 94450 00507
25 Vellore 94450 00508
26 Gudiyatham 94450 00509
27 Katpadi 94450 00510
28 Tirupathur 94450 00511
29 Vaniyampadi 94450 00512
*5 திருவண்ணாமலை மாவட்டம் Thiruvannamalai*
30 Cheyyar 94450 00513
31 Vandavasi 94450 00514
32 Arni 94450 00515
33 Thiruvannamalai 94450 00516
34 Polur 94450 00517
35 Chengam 94450 00518
*6 விழுப்புரம் மாவட்டம் Villupuram*
36 Kallakurichi 94450 00519
37 Sankarapuram 94450 00520
38 Thirukkoilur 94450 00521
39 Ulundurpettai 94450 00522
40 Thindivanam 94450 00523
41 Chengee 94450 00524
42 Villupuram 94450 00525
43 Vanur 94450 00526
*7 கடலூர் மாவட்டம் Cuddalore*
44 Chidambaram 94450 00527
45 Kattumannarkoil 94450 00528
46 Cuddalore 94450 00529
47 Panruti 94450 00530
48 Virudhachalam 94450 00531
49 Tittakudi 94450 00532
*8 தருமபுரி மாவட்டம் Dharmapuri*
50 Dharmapuri 94450 00533
51 Harur 94450 00534
52 Pappireddipatti 94450 00535
53 Pennagaram 94450 00536
54 Palacode 94450 00537
*9 கிருஷ்னகிரி மாவட்டம் Krishnagiri*
202 Krishnagiri 94450 00538
203 Uthangarai 94450 00539
204 Pochampalli 94450 00540
205 Hosur 94450 00541
206 Denkanikottai 94450 00542
*10 நாமக்கல் மாவட்டம் Namakkal*
64 Namakkal 94450 00543
65 Rasipuram 94450 00544
66 Thiruchengode 94450 00545
67 Paramathi-Velur 94450 00546
*11 சேலம் மாவட்டம் Salem*
55 Salem 94450 00547
56 Yercaud 94450 00548
57 Valaappadi 94450 00549
58 Attur 94450 00550
59 Gangavalli 94450 00551
60 Mettur 94450 00552
61 Omalur 94450 00553
62 Sankari 94450 00554
63 Edappadi 94450 00556
*12 நீலகிரி மாவட்டம் The Nilgiris*
84 Gudalur 94450 00557
85 Pandalur 94450 00558
86 Uthagamandalam 94450 00559
87 Kuntha 94450 00560
88 Kothagiri 94450 00561
89 Coonoor 94450 00562
*13 ஈரோடு மாவட்டம் Erode*
77 Erode 94450 00563
78 Perundurai 94450 00564
79 Dharapuram 94450 00565
80 Kangeyam 94450 00566
81 Bhavani 94450 00567
82 Gobi 94450 00568
83 Sathy 94450 00569
*14 கோவை மாவட்டம் Coimbatore*
68 Coimbatore(S) 94450 00570
69 Coimbatore(N) 94450 00571
70 Mettupalayam 94450 00572
71 Palladam 94450 00573
72 Thirupur 94450 00574
73 Avinashi 94450 00575
74 Pollachi 94450 00576
75 Valparai 94450 00577
76 Udumalaipettai 94450 00578
*15 திண்டுக்கல் மாவட்டம் Dindigul*
90 Dindigul 94450 00579
91 Natham 94450 00580
92 Nilakottai 94450 00581
93 Palani 94450 00582
94 Oddanchatram 94450 00583
95 Vedasedur 94450 00584
96 Kodaikanal 94450 00585
*16 மதுரை மாவட்டம் Madurai*
102 Madurai(North) 94450 00586
103 Madurai(South) 94450 00587
104 Melur 94450 00588
105 Vadipatti 94450 00589
106 Usilampatti 94450 00590
107 Thirumangalam 94450 00591
108 Peraiyur 94450 00592
*17 தேனி மாவட்டம் Theni*
97 Periakulam 94450 00593
98 Theni 94450 00594
99 Andipatti 94450 00595
100 Uthamapalayam 94450 00596
101 Bodinayakanur 94450 00597
*18 கரூர் மாவட்டம் Karur*
109 Karur 94450 00598
110 Aravakurichi 94450 00599
111 Kulithalai 94450 00600
112 Krishnarayapuram 94450 00601
*19 திருச்சி மாவட்டம் Tiruchirapalli*
119 Tiruchirappalli 94450 00602
120 Srirangam 94450 00603
121 Manapparai 94450 00604
122 Lalgudi 94450 00605
123 Manachanallur 94450 00606
124 Musiri 94450 00607
125 Thottiam 94450 00608
126 Thuraiyur 94450 00609
*20 பெரம்பலூர் மாவட்டம் Perambalur*
113 Perambalur 94450 00610
114 Veppanthattai 94450 00611
115 Kunnam 94450 00612
116 Ariyalur 94450 00613
117 Udayarpalayam 94450 00614
118 Senthurai 94450 00615
*21 நாகப்பட்டம் மாவட்டம் Nagapattinam*
127 Nagapattinam 94450 00616
128 Vedaranyam 94450 00617
129 Keelvelur 94450 00618
130 Thirukkuvalai 94450 00619
131 Mayiladuthurai 94450 00620
132 Tharangampadi 94450 00621
133 Seerkazhi 94450 00622
*22 திருவாரூர் மாவட்டம் Tiruvarur*
134 Mannargudi 94450 00623
135 Needamangalam 94450 00624
136 Thiruthuraipoondi 94450 00625
137 Thiruvarur 94450 00626
138 Nannilam 94450 00627
139 Kodavasal 94450 00628
140 Valangaiman 94450 00629
*23 தஞ்சை மாவட்டம் Thanjavur*
141 Thanjavur 94450 00630
142 Thiruvaiyaru 94450 00631
143 Orathanadu 94450 00632
144 Kumbakonam 94450 00633
145 Thiruvidaimaruthur 94450 00634
146 Papanasam 94450 00635
147 Pattukottai 94450 00636
148 Peravoorni 94450 00637
*24 புதுக்கோட்டை மாவட்டம் Pudukkottai*
149 Kolathur 94450 00638
150 Elluppur 94450 00639
151 Alangudi 94450 00640
152 Pudukkottai 94450 00641
153 Gandarvakottai 94450 00642
154 Thirumayam 94450 00643
155 Aranthangi 94450 00644
156 Avudaiyarkoil 94450 00645
157 Manamelkudi 94450 00646
*25 சிவகங்கை மாவட்டம் Sivagangai*
158 Thirupathur 94450 00647
159 Karaikudi 94450 00648
160 Devakottai 94450 00649
161 Sivagangai 94450 00650
162 Manamadurai 94450 00651
163 Ilayankudi 94450 00652
*26 ராமநாதபுரம் மாவட்டம் Ramanathapuram*
164 Ramanathapuram 94450 00653
165 Rameswaram 94450 00654
166 Thiruvadanai 94450 00655
167 Madukalathur 94450 00656
168 Kamudhi 94450 00657
169 Paramakudi 94450 00658
170 Kadaladi 94450 00659
*27 விருதுநகர் மாவட்டம் Virudhunagar*
171 Srivilliputhur 94450 00660
172 Rajapalayam 94450 00661
173 Sathur 94450 00662
174 Sivakasi 94450 00663
175 Aruppukkottai 94450 00664
176 Kaariapatti 94450 00665
177 Virudhunagar 94450 00667
178 Thiruchuli 94450 00668
*28 திருநெல்வேலி மாவட்டம் Tirunelveli*
187 Palayamkottai 94450 00669
188 Sakarankoil 94450 00670
189 Tirunelveli 94450 00671
190 Ambasamudram 94450 00672
191 Nanguneri 94450 00673
192 Radhapuram 94450 00674
193 Thenkasi 94450 00675
194 Shenkottai 94450 00676
195 Veerakeralampudur 94450 00677
196 Aaangulam 94450 00678
197 Sivagiri 94450 00679
*29 தூத்துக்குடி மாவட்டம் Thoothukudi*
179 Thoothukudi 94450 00680
180 Srivaikuntam 94450 00681
181 Thiruchendue 94450 00682
182 Sathankulam 94450 00683
183 Koilpatti 94450 00684
184 Ottapidaram 94450 00685
185 Vilathikulam 94450 00686
186 Ettaiyapuram 94450 00687
*30 கன்னியாகுமரி மாவட்டம் Kanniyakumari*
198 Thovalai 94450 00688
199 Agastheeswaram 94450 00689
200 Kalkulam 94450 00690
201 Vilavancode 94450 00691.
|
#008 1.ENDORSED = SUPPORT 2. 3. 4. 5. 6. |
#009 இன்றைய(07.06.20) 10 சொற்கள்!
1. Soporific (சோபோரிபிக்) - தூக்கத்தை தூண்டுகிற.
ரயிலின் இயக்கம் சற்று தூக்கத்தை தூண்டுகிற தாக்கத்தை ஏற்படுத்தியது.
The motion of the train had a somewhat soporific effect.
2. Unconscious (அன்கான்சியஸ்) - சுயநினைவிழுந்த.
அவள் பல மணிநேரங்களாக சுயநினைவிழுந்து இருந்தாள்.
She was unconscious for several hours.
3. Slumber (ஸ்லம்பர்) - தூக்கம்.
அவர் ஆழமான மற்றும் அமைதியான தூக்கத்தில் விழுந்தார்.
She fell into a deep and peaceful slumber.
4. Stolid (ஸ்டோலிட்) - எழுச்சியற்ற.
அவர் தனது தாயாரின் இறுதிச் சடங்கில் தனது உணர்ச்சிகளைக் காட்டாத ஒரு எழுச்சியற்ற மனிதன்.
He was a stolid man who did not even show his emotions at his mother's funeral.
5. Exiguous (எக்ஸியஸ்) - மிகக் குறைவான.
அவன் மிகக் குறைவான மதிப்பெண் பெற்றிருந்தான்.
He had a exiguous score.
6. Leaden (லீடன்) - மந்தமான.
ஹரி இன்று மிகவும் மந்தமாக இருக்கிறான்.
Hari was too leaden today.
7. Hearse (ஹியர்ஸ்) - சவவூர்தி.
ஒரு பெரிய கருப்பு சவவூர்தியில், இறுதி ஊர்வலம் நடந்தது.
A large black hearse led the funeral procession.
8. Allay (அலாய்) - குறை.
நான் உங்கள் பிரச்சனைகளை எவ்வாறு குறைக்க முடியும்?
How can I allay your problems?
9. Stupefy (ஸ்டுபிபை) - பிரமிக்கச் செய்.
அந்த செய்தி அவரை பிரமிக்க வைத்தது.
He was stupefied at the news.
10. Narcotize (நார்கோடைஸ்) - மயக்க மருந்து கொடுத்தல்.
அவளுக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டது.
Narcotize was given to her.
|
இன்றைய(08.06.20) 10 சொற்கள்!
1. Malevolent (மெலிவ்லன்ட்) - தீய எண்ணம் கொண்ட.
உன்னுடைய தீய எண்ணம் கொண்ட வார்த்தைகள் பல பிரச்சனைகளை உருவாக்கப்போகிறது.
Your malevolent words are going to create a lot of problems.
2. Punish (பனிஸ்) - தண்டி.
குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.
Criminals should be punished.
3. Bliss (பிலிஸ்) - ஆனந்தம்.
அவள் ஆனந்தத்தின் பெருமூச்சு விட்டாள்.
She gave a sigh of bliss.
4. Conscientious (கான்சன்டியஸ்) - நேர்மையான.
அவர் ஒரு கடின உழைப்பாளி மற்றும் நேர்மையான எழுத்தர் ஆவார்.
He is a hardworking and conscientious clerk.
5. Reject (ரிஜெக்ட்) - நிராகரி.
அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
His application was rejected.
6. Competent (கம்பீடன்ட்) - திறமையான.
அவர்கள் இருவரும் மிகவும் திறமையான நீதிபதிகள்.
They both are very competent judges.
7. Roar (ரோர்) - கர்ஜனை.
சிங்கம் சத்தமாக கர்ஜித்தது.
The lion roared loudly.
8. Cruel (க்ருயல்) - கொடூரமான.
அவளுடைய கொடூரமான வார்த்தையால் அவர் காயமடைந்தார்.
He was hurted by her cruel words.
9. Indolent (இன்டோலன்ட்) - சோம்பலுள்ள.
தொழுநோய் என்பது ஒரு சோம்பலுள்ள தொற்று நோயாகும்.
Leprosy is an indolent infectious disease.
10. Jolly (ஜாலி) - மகிழ்ச்சி.
ஒரு மகிழ்ச்சியான நபரை அனைவருக்கும் பிடிக்கும்.
A jolly person is liked by everyone.
இன்றைய(09.06.20) 10 சொற்கள்!
1. Awkward (ஆக்வேர்டு) - விகாரமான.
அவள் மேலும் சில விகாரமான கேள்விகளை கேட்டார்.
She asked some rather awkward questions.
2. Discharge (டிஸ்சார்ஜ்) - வெளியேற்று.
நாங்கள் பல ஊழியர்களை வெளியேற்ற வேண்டியிருந்தது.
We had to discharge several employees.
3. Emancipation (எமான்ஷிபேஷன்) - விடுதலை.
1863-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆபிரகாம் லிங்கன் விடுதலை அறிவிப்பை வெளியிட்டார்.
Abraham Lincoln issued the Emancipation Proclamation on January 1, 1863.
4. Indigent (இண்டிஜெண்ட்) - ஏழை.
உங்களது பெற்றோர் ஏழையாக இருந்தால், நீங்கள் படிப்பிற்கான உவித்தொகையை பெறுவீர்கள்.
If your parents were indigent, you will get scholarships.
5. Reverence (ரெவரென்ஸ்) - மரியாதை.
இந்த கவிதை இயற்கையின் மீதான அவரது ஆழ்ந்த மரியாதையை வெளிப்படுத்துகிறது.
This poem conveys his deep reverence for nature.
6. Mundane (முன்டேன்) - சாதாரணமாக.
ஆரம்பத்தில், வேலை மிகவும் சாதாரணமாக இருந்தது.
Initially, the work was quite mundane.
7. Rapture (ரேப்ட்சர்) - பேரானந்தம்
ராஜு பேரானந்தத்துடன் பாடலை கவனித்தார்.
Raju listened to the song with rapture.
8. Captive (கேப்டிவ்) - சிறைப்பட்ட.
சிறைப்பட்ட விலங்குகளைக் காண குழந்தைகள் உயிரியல் பூங்காவிற்கு வருகிறார்கள்.
Children come to zoos to see captive animals.
9. Desecrate (டெசிகிரேட்) - அசுத்தப்படுத்து.
நாட்டின் கொடியை அசுத்தப்படுத்துவது ஒரு குற்றமாகும்.
It′s a crime to desecrate the country′s flag.
10. Proclamation (ப்ரோக்ளமேஷன்) - பொது அறிவிப்பு.
அரசாங்கம் பொது அறிவிப்பு மூலம் தண்ணீரின் பயன்பாட்டை கட்டுப்படுத்தியது.
The government restricted the use of water by proclamation.
இன்றைய 10 சொற்கள்!-12.06.20
1. Ascertain (அஸ்செர்டைன்) - தெரிந்துகொள்.
உண்மையிலேயே என்ன நடந்தது என்பதைத் தெரிந்துகொள்ள காவல்துறையினர் முயற்சி செய்கிறார்கள்.
The police are trying to ascertain what really happened.
2. Demise (டெமிஸ்) - இறப்பு.
அந்த நபரின் இறப்பு திடீரென எதிர்பாராத விதமாக இருந்தது.
That person′s demise was suddenly unexpected.
3. Overseas (ஓவெர்சீஸ்) - வெளிநாடு.
அவர் ஒரு வெளிநாட்டு யுத்த மண்டலத்தில் பணிபுரிகிறார்.
He is working in an overseas war zone.
4. Enigma (எனிக்மா) - புதிர்.
இது எனக்கு ஒரு புதிராகவே இருந்தது.
It is an enigma to me.
5. Loot (லூட்) - கொள்ளை.
திருடர்கள் கொள்ளையடித்த பங்குகளை சம பங்குகளாக பிரித்து கொண்டனர்.
The thieves divide the loot into equal shares.
6. Abhorrent (அப்ஹாரன்ட்) - அருவருக்கத்தக்க.
இனப் பாகுபாடு எங்கள் அனைவருக்கும் அருவருக்கத்தக்கதாக இருந்தது.
Racial discrimination was abhorrent to us all.
7. Peak (பீக்) - உச்சம்.
நான் கிட்டத்தட்ட என் உச்ச நிலையில் இருக்கிறேன்.
I was nearly at my peak.
8. Gruff (குருஃப்) - முரட்டுத் தன்மையுடைய
அவரது குரல் முரட்டு தன்மையுடையதாக உள்ளது.
His voice was gruff.
9. Benefactor (பெனிபாக்டர்) - கொடையாளர்.
ஒரு தனியார் கொடையாளர் அறக்கட்டளைக்கு பணத்தை நன்கொடையாக வழங்கினார்.
A private benefactor donated money to the trust.
10. Inspect (இன்ஸ்பெக்ட்) - ஆய்வு.
மாநகராட்சி மன்றத் தலைவர் நாளை நமது பள்ளியை ஆய்வு செய்வார்.
The corporation chairman will inspect our school tomorrow.
இன்றைய 10 சொற்கள்! 13.06.20
MISSING -
இன்றைய(16.06.20) 10 சொற்கள்!
1. Generic (ஜெனிரிக்) - பொதுவான.
இது அரசாங்கத்தின் பொதுவான கருத்தாகும்.
It is a generic concept of the government.
2. Blanket (ப்ளாங்கெட்) - போர்வை.
அவர் தனது குழந்தைக்காக ஒரு புதிய
போர்வையை கொண்டு வந்தார்.
He brought a new blanket for his baby.
3. Chisel (சிசல்) - உளி.
அவர் ஒரு உளியை கொண்டு பளிங்கக்
கல்லை உடைத்தார்.
He broke away the marble with a chisel.
4. Baffle (பேஃபிள்) - குழப்பம்.
அவள் தனது பெற்றோரால் முற்றிலும்
குழப்பப்பட்டாள்.
She was completely baffled by his parents.
5. Insignificant (இன்சிக்னிபிகன்ட்) - முக்கியமற்ற.
மற்றவர்களின் பிரச்சனையை ஒப்பிடும்போது
என்னுடைய சொந்த பிரச்சினைகள் முக்கிய
மற்றதாக தோன்றுகின்றன.
My own problems seem insignificant, when compared with others.
6. Foster (பாஸ்டர்) - வளர்த்தல்.
அவர்கள் வௌ;வேறு குழுக்களுக்கிடையே
உள்ள ஒற்றுமையை வளர்க்க முயற்சி செய்கிறார்கள்.
They try to foster harmony between different groups of people.
7. Depict (டெபிக்ட்) - சித்தரித்தல்.
அவரது ஓவியங்கள் கடந்த நூற்றாண்டில்
சாதாரண மக்களின் வாழ்க்கையை
சித்தரிக்கின்றன.
Her paintings depict the lives of ordinary people in the last
century.
8. Infamy (இன்பாமி) - கெட்டபேர்.
கெட்டபேருடன் வாழ்வதற்குப் பதிலாக
மரியாதையுடன் இறப்பது நல்லது.
It is better to die with honour than to live with infamy.
9. Knight (நைட்) - போர்வீரன்.
வாளுடன் வந்த அனைவரையும் போர்வீரன்
கொலை செய்தான்.
The knight killed everyone who came with sword.
10. Launch (லான்ச்) - வெளியீடு.
அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி மே மாதத்தில்
இருக்கும்.
The official launch date will be in May.
இன்றைய(17.06.20) 10 சொற்கள்!
1. Adjudicate (அட்ஜூடிகேட்) - தீர்ப்பளி.
அவர் சர்ச்சை குறித்து தீர்ப்பளிக்க கேட்டுக்
கொள்ளப்பட்டார்.
He was asked to adjudicate on the dispute.
2. Respite (ரெஸ்பைட்) - ஓய்வு.
நாங்கள் ஓய்வு இல்லாமல் பல மணி நேரம் வேலை
செய்தோம்.
We worked for several hours without respite.
3. Succinct (சுசிங்க்ட்) - சுருக்கமான.
உங்கள் பதில்களை முடிந்தவரை சுருக்கமாக
எழுதுங்கள்.
Write your answers as succinct as possible.
4. Propaganda (ப்ரோபகண்டா) - பிரச்சாரம்.
2015ல் இந்த படம் பிரச்சார நோக்கத்திற்காக
தயாரிக்கப்பட்டது.
The film was made in 2015 for propaganda purposes.
5. Prelude (ப்ரீலூட்) - முன்னோட்டம்.
இசை அமைப்பிற்கான முன்னோட்டம் மிகவும்
நீளமாக உள்ளது.
The prelude to the musical composition is very long.
6. Barrage (பேரேஜ்) - தடுப்பணை.
அவர்கள் விரிகுடாவிற்கு குறுக்கே ஒரு தடுப்
பனையை கட்டினார்கள்.
They built a barrage across the bay.
7. Deteriorate (டீடிரியோரேட்) - மோசமடை.
அவரது உடல் நிலை தீவிரமாக மோசமடைந்து
வருகிறது.
His health began to deteriorate quite seriously.
8. Coincidence (கோயின்ஸிடென்ஸ்) - தற்செயல்.
நாங்கள் தற்செயலாக சந்தித்தோம்.
We met by coincidence.
9. Impudence (இம்புடென்ஸ்) - அகங்காரம்.
அவரது அகம்பாவம் எனக்கு பிடித்திருக்கிறது.
I like his impudence.
10. Omen (ஓமென்) - சகுனம்.
சகுனம் பற்றிய நம்பிக்கைகள் மக்களிடையே
இன்னும் உள்ளது.
Omen belief are still there among the people.
18.06.20 இன்றைய(18/06/20) 10 சொற்கள்! 1. Federal (பெடரல்) - கூட்டாட்சி. கூட்டாட்சி அரசாங்கம் பல புதிய விதிகளை வெளியிட்டுள்ளது. The federal government promulgated many new rules. 2. Sovereignty (சாவெரைன்டி) - இறையான்மை. இந்த தீவுகளின் இறையான்மை சர்ச்சையில் உள்ளது. The sovereignty of these islands is in dispute. 3. Legislature (லெஜிஸ்லேச்சர்) - சட்டமன்றப் பேரவை. சட்டமன்றப் பேரவை, அணு கழிவுகளை தடைசெய்வதற்கு ஒரு சட்டத்தைப் பிறப்பித்தது. The legislature passed a law to prohibit the nuclear waste. 4. Union territory (யூனியன் டெரிடரி) - ஒன்றியப் பகுதி. ஒன்றியப் பகுதியானது ஒரு வகை நிர்வாக பிரிவாகும். A union territory is a type of administrative division. 5. Bicameralism (பைகேமரலிசம்) - ஈரவை முறைமை. ஒரு சில நாடுகளில், ஈரவை முறைமை நடைமுறையில் உள்ளது. In some countries, bicameralism is in practice. 6. Cabinet (கேபினட்) - மந்திரி சபை. மந்திரி சபையின் அனைத்து உறுப்பினர்களும் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். All members of the cabinet are called for a meeting. 7. Democracy (டெமாகிரசி) - ஜனநாயகம். ஜனநாயகத்தின் கொள்கை என்ன? What are the principles of democracy? 8. Monarchy (மோனார்ச்சி) - முடியாட்சி. பல நாடுகளில் 20ஆம் நூற்றாண்டில் முடியாட்சி ஒழிக்கப்பட்டது. Monarchy in many countries is abolished in the 20th century. 9. Treasury (டிரஸ்சரி) - கருவூலம். கருவூலமானது அரசாங்கத்தின் ஒரு பகுதியாகும். The treasury is the part of the government. 10. Suffrage (சப்ரேஜ்) - வாக்குரிமை. பெண்கள் தங்கள் வாக்குரிமைக்காக போராட வேண்டியிருந்தது. Women had to fight for their suffrage. |
19.06.20.இன்றைய 10 சொற்கள்! 1. Transient (ட்ரான்ஸின்ட்) - நிலையற்ற. மருத்துவர் என் மகனின் காய்ச்சல் நிலையற்ற தன்மை கொண்டுள்ளதாக கூறினார். The doctor says my son′s fever is transient. 2. Blatant (பிலாடன்ட்) - அப்பட்டமான. முழு பகுதியும் விளம்பரத்தை பெறுவதற்கான ஒரு அப்பட்டமான முயற்சியாகும். The whole episode was a blatant attempt to gain publicity. 3. Arena (அரினா) - அரங்கம் விளையாட்டு போட்டிகள் அரங்கில் நடத்தப்படுகின்றன. Sporting contests are held in the arena. 4. Declaration (டிக்லரேஷன்) - அறிவிப்பு. மாநாட்டின் முடிவில் ஒரு அறிவிப்பு வெளியிடப்படும். A declaration will be issued at the end of the conference. 5. Innate (இனேட்) - உள்ளார்ந்த. அவர் ஒருபோதும் தனது உள்ளார்ந்த அனுபவத்தை இழக்கமாட்டார். He never lost his innate sense of fun. 6. Fame (ஃபேம்) - புகழ். அவள் ஒரு நடனக் கலைஞராக சர்வதேச புகழைப் பெற்றாள். She gained international fame as a dancer. 7. Compile (கம்பைல்) - தொகுத்தல் இந்த புத்தகத்தை தொகுக்க 10 ஆண்டுகள் எடுத்து கொண்டது. This book took 10 years to compile. 8. Amidst (அமிட்ஸ்ட்) - இடையே. விடுதி மலைகளின் இடையே அமைந்துள்ளது. The hostel lies amidst the mountain. 9. Reliability (ரிலையபிலிட்டி) - நம்பகத்தன்மை. நிறுவனம் நம்பகத்தன்மைக்கு ஒரு பெயரைக் கொண்டுள்ளது. The company has a name for reliability. 10. Inadequate (இன்அடிகுவேட்) - போதாத. உணவு மற்றும் மருந்து பொருட்களின் விநியோகம் போதுமானதாக இல்லை. Supplies of food and medicines are inadequate. |
19.06.20. இன்றைய 10 சொற்கள்! 1. Transient (ட்ரான்ஸின்ட்) - நிலையற்ற. மருத்துவர் என் மகனின் காய்ச்சல் நிலையற்ற தன்மை கொண்டுள்ளதாக கூறினார். The doctor says my son′s fever is transient. 2. Blatant (பிலாடன்ட்) - அப்பட்டமான. முழு பகுதியும் விளம்பரத்தை பெறுவதற்கான ஒரு அப்பட்டமான முயற்சியாகும். The whole episode was a blatant attempt to gain publicity. 3. Arena (அரினா) - அரங்கம் விளையாட்டு போட்டிகள் அரங்கில் நடத்தப்படுகின்றன. Sporting contests are held in the arena. 4. Declaration (டிக்லரேஷன்) - அறிவிப்பு. மாநாட்டின் முடிவில் ஒரு அறிவிப்பு வெளியிடப்படும். A declaration will be issued at the end of the conference. 5. Innate (இனேட்) - உள்ளார்ந்த. அவர் ஒருபோதும் தனது உள்ளார்ந்த அனுபவத்தை இழக்கமாட்டார். He never lost his innate sense of fun. 6. Fame (ஃபேம்) - புகழ். அவள் ஒரு நடனக் கலைஞராக சர்வதேச புகழைப் பெற்றாள். She gained international fame as a dancer. 7. Compile (கம்பைல்) - தொகுத்தல் இந்த புத்தகத்தை தொகுக்க 10 ஆண்டுகள் எடுத்து கொண்டது. This book took 10 years to compile. 8. Amidst (அமிட்ஸ்ட்) - இடையே. விடுதி மலைகளின் இடையே அமைந்துள்ளது. The hostel lies amidst the mountain. 9. Reliability (ரிலையபிலிட்டி) - நம்பகத்தன்மை. நிறுவனம் நம்பகத்தன்மைக்கு ஒரு பெயரைக் கொண்டுள்ளது. The company has a name for reliability. 10. Inadequate (இன்அடிகுவேட்) - போதாத. உணவு மற்றும் மருந்து பொருட்களின் விநியோகம் போதுமானதாக இல்லை. Supplies of food and medicines are inadequate. |
19.06.20. இன்றைய 10 சொற்கள்! 1. Transient (ட்ரான்ஸின்ட்) - நிலையற்ற. மருத்துவர் என் மகனின் காய்ச்சல் நிலையற்ற தன்மை கொண்டுள்ளதாக கூறினார். The doctor says my son′s fever is transient. 2. Blatant (பிலாடன்ட்) - அப்பட்டமான. முழு பகுதியும் விளம்பரத்தை பெறுவதற்கான ஒரு அப்பட்டமான முயற்சியாகும். The whole episode was a blatant attempt to gain publicity. 3. Arena (அரினா) - அரங்கம் விளையாட்டு போட்டிகள் அரங்கில் நடத்தப்படுகின்றன. Sporting contests are held in the arena. 4. Declaration (டிக்லரேஷன்) - அறிவிப்பு. மாநாட்டின் முடிவில் ஒரு அறிவிப்பு வெளியிடப்படும். A declaration will be issued at the end of the conference. 5. Innate (இனேட்) - உள்ளார்ந்த. அவர் ஒருபோதும் தனது உள்ளார்ந்த அனுபவத்தை இழக்கமாட்டார். He never lost his innate sense of fun. 6. Fame (ஃபேம்) - புகழ். அவள் ஒரு நடனக் கலைஞராக சர்வதேச புகழைப் பெற்றாள். She gained international fame as a dancer. 7. Compile (கம்பைல்) - தொகுத்தல் இந்த புத்தகத்தை தொகுக்க 10 ஆண்டுகள் எடுத்து கொண்டது. This book took 10 years to compile. 8. Amidst (அமிட்ஸ்ட்) - இடையே. விடுதி மலைகளின் இடையே அமைந்துள்ளது. The hostel lies amidst the mountain. 9. Reliability (ரிலையபிலிட்டி) - நம்பகத்தன்மை. நிறுவனம் நம்பகத்தன்மைக்கு ஒரு பெயரைக் கொண்டுள்ளது. The company has a name for reliability. 10. Inadequate (இன்அடிகுவேட்) - போதாத. உணவு மற்றும் மருந்து பொருட்களின் விநியோகம் போதுமானதாக இல்லை. Supplies of food and medicines are inadequate. |
25.06.20 இன்றைய 10 சொற்கள்!25.05.20 1. Asunder (அஸன்டர்) - துண்டு துண்டாக. ஒரு உள்நாட்டு யுத்தத்தால் நாடு துண்டு துண்டாக பிரிக்கப்பட்டது. The country has been separated asunder by an internal war. 2. Coalesce (கோஅலேஸ்) - ஒருங்கிணைதல். துகள்கள் மற்ற துகள்களுடன் ஒருங்கிணை யாது. Particles do not coalesce with other particles. 3. Strain (ஸ்ட்ரைன்) - சிரமம். இந்த வேலையில் அதிக சிரமம் மற்றும் செலவு இருக்கிறது. There is too much strain and expense in this job. 4. Offence (அபன்ஸ்) - குற்றம். ஓட்டுனர் உரிமம் இல்லாமல் ஓட்டுவது ஒரு குற்றமாகும். Driving without a licence is an offence. 5. Perseverance (பெர்சிவெரன்ஸ்) - விடாமுயற்சி. விடாமுயற்சியானது வெற்றிக்கான பாதை யாகும். Perseverance is the only road to success. 6. Cowardice (கவர்டைஸ்) - கோழைத்தனம். அவரது கோழைத்தனம் அவரது குணத்தை பிரதிபலிக்கிறது. His cowardice reflects his character. 7. Emulate (எமுலேட்) - பின்பற்ற. உங்கள் சகோதரனின் வெற்றியைப் பின்பற்ற நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். You must work hard to emulate your brother′s success. 8. Propitious (ப்ராபிடியஸ்) - சாதகமான. புதிய வியாபாரத்தை தொடங்குவதற்கு, சாதகமான நேரம் இது அல்ல. It was not a propitious time to start a new business. 9. Engrave (என்கிரேவ்) - செதுக்கு. ஒரு மலர் வடிவத்தில் மோதிரத்தை அவள் செதுக்கினால். She engraved the ring in a floral pattern. 10. Improbable (இம்பிராபபில்) - சாத்தியமற்ற. படம் ஒரு குரங்கின் சாத்தியமற்ற கதையை சொல்கிறது. The film tells the improbable story of a monkey. |
26.06.20.இன்றைய 10 சொற்கள்! 1. Fan (ஃபேன்) - விசிறி. மேசை மீது ஒரு விசிறி உள்ளது. There is a fan on the desk. 2. Mine (மைன்) - சுரங்கம். என்னுடைய தந்தை சுரங்கத் துறையில் வேலை செய்கிறார். My father is working in mine industry. 3. Spring (ஸ்ப்ரிங்) - இளவேனிற்காலம். அதிக மலர்கள் இளவேனிற்காலத்தில் பூக்கும். Many flowers bloom in the spring. 4. Stable (ஸ்டேபிள்) - தொழுவம். தொழுவத்தில் உள்ள பூட்டு உடைந்துவிட்டது. The lock was broken in the stable. 5. Coach (கோச்) - ரயில்பெட்டி. ஏற்காடு விரைவு ரயில் மொத்தம் 100 ரயில்பெட்டிகளைக் கொண்டுள்ளது. The Yercaud Express train has totally 100 coaches. 6. Column (காலம்) - நெடுவரிசை. விரிபட்டியலில் புதிய நெடுவரிசையை நுழைக்கவும். Inserts a new column into the spreadsheet. 7. Mint (மின்ட்) - புதினா. புதினா இலைகள் பல மருத்துவ பயன்களைக் கொண்டுள்ளது. Mint leaves has many medical benefits. 8. Monitor (மானிட்டர்) - கணினித்திரை. கணினித்திரை என்பது படங்களைக் காட்சிப்படுத்தும் ஒரு மின்னணுச் சாதனமாகும். Monitor is an electronic device for displaying the images. 9. Plane (ப்ளேன்) - விமானம். ஏழு பயணிகள் மட்டுமே செல்லக்கூடிய சிறிய விமானம் ஒன்றில் ஏறினோம். We boarded into a small seven passenger plane. 10. Face (ஃபேஸ்) - எதிர்கொள். அவர் பிரச்சினையை எதிர்கொண்டார். He faced the problem. |
27.06.20.இன்றைய 10 சொற்கள்! 1. Exclude (எக்ஸ்குலுட்) - விலக்கு அவர்கள் சங்கத்திலிருந்து என்னை விலக்கினர். They excluded me from the club. 2. Veil (வெய்ல்) - முகத்திரை. அவன் தனது இரு கைகளாலும் அவள் முகத்திரையை அகற்றினான். He removed her veil with his both hands. 3. Nominate (நாமினேட்) - பரிந்துரை. இந்த படம் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. This film was nominated for Oscar award. 4. Throng (த்ராங்) - சூழ்ந்திருப்பது. ஒரு கூட்டம் ரயில் நிலையத்தை சூழ்ந்திருந்தது. A crowd thronged the railway station. 5. Feeble (பீபில்) - வலுக்குறைந்த. என் கால்கள் காய்ச்சலுக்கு பிறகு வலுக்குறைந்தது. My legs are very feeble after the flu. 6. Murmur (மர்மர்) - முணுமுணுப்பு. அவர் எப்பொழுதும் அவரது வீட்டில் முணுமுணுத்துக் கொண்டிருக்கிறார். He always murmuring in his house. 7. Butcher (பட்ச்சர்) - கசாப்புகாரன். நேற்று நான் சந்தையில் கசாப்புகாரனை சந்தித்தேன். Yesterday i met butcher in market. 8. Poverty (பாவர்டி) - வறுமை. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வறுமை நிலையில் வாழ்ந்து வருகின்றனர். Thousands of families are living in poverty. 9. Parade (பரேட்) - அணிவகுப்பு. நான் இன்று ஒரு பெரிய அணிவகுப்பை பார்த்தேன். I saw a big parade today. 10. Cogent (கோஜன்ட்) - அறிவுறுத்து. அது ஒரு அறிவுறுத்தும் விவாதம். It′s a cogent argument |
28.06.20.இன்றைய 10 சொற்கள்! 1. Fragrance (பிரேகரன்ஸ்) - நறுமணம். அவளுக்கு பூக்களின் நறுமணம் பிடிக்கும். She likes the fragrance of flowers. 2. Grueling (க்ருயலிங்) - கடினமான. இது ஆசிரியர்களுக்கு கடினமான கால அட்டவணை ஆகும். This is a grueling schedule for teachers. 3. Meander (மீன்டெர்) - சுற்றித் திரிதல். இந்த கிராமங்கள் வழியாக பசுக்கள் இன்னும் சுற்றித் திரிகின்றன. The cows still meander through these villages. 4. Persistent (பர்சிஸ்டன்ட்) - விடாப்பிடியான. விடாப்பிடியான மழை நிறைய இடங்களை பாதிக்கும். Persistent rain will affect many areas. 5. Plenteous (பிலன்டியஸ்) - ஏராளமான. உணவானது ஆச்சர்யப்படும் வகையில் ஏராளமாக இருந்தது. The meals was astonishingly plenteous. 6. Recluse (ரிக்லூஸ்) - துறவி. அவள் உண்மையான துறவியாக மாறினாள். She has turned into a virtual recluse. 7. Sociable (சோசியபில்) - கூடிப் பழகும் இயல்புடைய. கூடிப் பழகும் இயல்புடைய நபராக இருப்பதால், ராஜா பொழுது போக்கினை விரும்பினான். Being a sociable person, Raja loved entertaining. 8. Somber (சோம்பர்) - கவலை மிக்க. அவன் கவலை மிக்க முகபாவத்துடன் அவளை பார்த்தான். He looked at her with a somber expression. 9. Terse (டெர்ஸ்) - சுருக்கமான. அவன் ஒரு சுருக்கமான அறிக்கையை எழுதினான். He wrote a terse statement. 10. Vigilant (விஜிலன்ட்) - விழிப்பான. விழிப்பான அண்டை வீட்டுக்காரர்களால் திருடன் கண்டறியப்பட்டான். The burglar was spotted by vigilant neighbours. |
01.07.20.இன்றைய 10 சொற்கள்! 1. Vie (வை) - போட்டியிடுதல். அவனுடைய சக மாணவர்களுடன் அவன் போட்டியிடுகிறான். He is vying with his classmate. 2. Trader (டிரேடர்) - வியாபாரி. அவர் உருக்கு இரும்பு வியாபாரத்திற்கான புகழ்பெற்ற வியாபாரி ஆவார். He is a famous trader for steel business. 3. Traduce (ட்ரடியூஸ்) - இழிவுபடுத்து. அவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் அவளை இழிவுபடுத்தினர். They traduce her in the meeting. 4. Cupid (குபிட்) - அழகானவன் கூட்டத்தில் அவன் ஒரு அழகானவன். He is a cupid in the crowd. 5. Purloin (பர்லொய்ன்) - வெளியேற்று. பயிற்சியாளர் அவனை அணியிலிருந்து வெளியேற்றினார். The coach purloined him from the team. 6. Occupy (ஆக்குபை) - ஆக்கிரமிப்பு. சிறு வியாபாரிகள் மாநகராட்சியின் இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளனர். The small merchants occupying the corporation′s place. 7. Oculist (அக்குலிஸ்ட்) - கண் மருத்துவர். அவள் ஒரு கண் மருத்துவர். She is a oculist. 8. Cull (கல்) - தேர்ந்தெடு. இறுதியாக அவள் நீலநிற ஆடையை தேர்ந்தெடுத்தாள். Finally she culled the blue color dress. 9. Cuirass (கியூரஸ்) - மார்பு கவசம். மகாபாரதத்தில், கர்ணன் மார்பு கவசத்திற்கு புகழ்பெற்றவர். In Mahabharatham, Karna is famous for his cuirass. 10. Moderate (மாடரேட்) - நடுத்தரமான. எப்பொழுதுமே அவள் நடுத்தரமான கேள்விகளை தேர்வு செய்வாள். Always she select moderate questions. |
#011 |
#012 |
#013 |
GOGLE
ReplyDeleteDRA
ReplyDeleteஉயிர் வருக்கம்
ReplyDelete1) அறஞ்செய விரும்பு
(அறம் – தருமம்)
தருமம் செய்ய நீ விரும்புவாயாக!!
2) ஆறுவது சினம்
(சினம் -கோபம்; ஆறுவது- தணிவது)
கோபம் தணிந்து விடக்கூடிய தன்மையுடையது!!
3) இயல்வது கரவேல்
(இயல்வது- இயன்ற; கரவேல்-தருமத்தை செய்யாமல் இரூத்தல் கூடாது)
செய்வதற்கு இயன்ற தருமத்தை செய்யாமல் இருத்தல் கூடாது!!
4) ஈவது விலக்கேல்
(ஈவது- கொடுப்பதை; விலக்கேல்-தடுக்காதே)
ஒருவர் மற்றவருக்குக் கொடுப்பதைத் தடுக்காதே !!
5) உடையது விளம்பேல்
(உடையது- உன்னிடம் உள்ளதை; விளம்பேல்- கூறாதே)
உனக்குள்ள பொருள் மற்றும் சிறப்புகளை பலரும் அறியும்படி கூறாதே ( பெருமையாக பேசாதே) !!
6) ஊக்கமது கைவிடேல்
(ஊக்கமது – உள்ளக் கிளர்ச்சியை; கைவிடேல் – தளர்ந்து போக விடாதே)
ஒரு காரியத்தை செய்தக்கண் உண்டாகிய உள்ளக் கிளர்ச்சியை தளர்ந்து போக விடாதே!!
7) எண்ணெழுத் திகழேல்
(எண் – கணிதம்; எழுத்து- இலக்கண நூல்; இகழேல் – இகழ்ந்து ஓதுக்கி விடாதே)
கணித நூல் ,இலக்கண நூல் முதலியவைகளை இகழ்ந்து ஓதுக்கி விடாமல் கற்க வேண்டும்.
8) ஏற்பது இகழ்ச்சி
(ஏற்பது – பிறரிடம் சென்று யாசித்தல்; இகழ்ச்சி – இழிவு தரும்)
பிறரிடம் சென்று யாசித்தல் இழிவு தரும்.
9) ஐயமிட்டு உண்
(ஐயமிட்டு – கேட்பவற்கு கொடுத்து)
கேட்பவற்கு கொடுத்து உண்ண வேண்டும்
10) ஒப்புர வொழுகு
(ஒப்புர – உலக போக்கிற்கு எற்றவாறு; ஒழுகு – நட)
உலக போக்கிற்கு எற்றவாறு நடந்து கொள்ள வேண்டும்.
11) ஓதுவது ஒழியேல்
ஓதுவது- கற்பது ஒழியேல்- நிறுத்தாதே
நூல்களைக் கற்பதை நிறுத்தி விடாதே
12) ஓளவியம் பேசேல்
ஓளவியம்-பொறாமை மொழி
பொறாமை மொழிகளைப் பேசுதலை ஒழிப்பாயாக!!
13) அஃகஞ் சுருக்கேல்
அஃகு – தானியம் சுருக்கேல்- சுருக்காதே
நெல் முதலிய தானியங்களைக் குறைவாக விற்காதே!!